நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

கோலாலம்பூர் : 

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்  4.5000 -க்கு வர்த்தகமானது.  

ஜப்பானிய யெனுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.8466 இலிருந்து  2.8463 ஆக உயர்ந்துள்ளது. 

யூரோ நாணயத்திற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  4.6382 இலிருந்து   4.6332 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு,5.5271 இலிருந்து 5.5359 ஆக சரிந்துள்ளது.

மற்ற ஆசிய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய  ரிங்கிட் கலவையாக வர்த்தகமாகியுள்ளது. 

தாய்லாந்து பாட்-க்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின்  மதிப்பு 12.9937இலிருந்து 13.0208 ஆக சரிந்துள்ளது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.2865 இலிருந்து  3.2880 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ்  பெசோவிற்கு எதிரான மலேசிய ரிங்கிட் 7.74 -ற்கு விற்பனையாகியுள்ளது.  

இந்தோனேசிய ரூபியாவிற்கு எதிரான மலேசிய ரிங்கிட் கலவையாக வர்த்தகமாகியுள்ளது.  

1 மலேசிய ரிங்கிட், இந்திய ரூபாய் 19.11 காசுக்கு விற்பனையானது.      

- தர்மவதி கிருஷ்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset