நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: பேரிடராக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன் 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் 

அப்பகுதியில் வசித்து வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்திரவிடப்பட்டுள்ளனர். 

பல வீடுகள், கட்டிடங்கள் தீயினால் பெரிதும் சேதமுற்றன. இதுவரையில் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இந்நிலையில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தொடர்ந்து அப்பகுதி பேரிடர் பகுதியாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார் 

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்பதையும் அதிபர் ஜோ பைடன் உத்தரவாதம் அளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset