நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் 45,200 ரிங்கிட் மதிப்புள்ள எரிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது: கடல்சார் காவல்துறை நடவடிக்கை

பித்தாஸ்:

சபாவில் 45,200 ரிங்கிட் மதிப்புள்ள எரிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடல்சார் காவல்துறை (PPM) உதவி ஆணையர் நஸ்ரி இப்ராஹிம் கூறினார்.

கம்போங் பங்காசாவோனில் குடாட் செயலாக்க பிரிவில் ரோந்து நடத்தப்பட்டது. 

சோதனை நடவடிக்கையின் போது சந்தேகிக்கப்பட்ட படகை சோதனை செய்தப்பின் ரோந்துக் குழு பல எறிப்பொருள் நிரம்பிய நீல கோல்கலன்களை கண்டுப்பிடித்ததாக அவர் தெரிவித்தார்.

வழக்கு 1961 விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அடுத்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

-மவித்திரன் & கௌசல்யா ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset