நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா - இந்தோனேசியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து  அன்வார், பிரபோவோவுடன் விவாதித்தனர்

புத்ராஜெயா:

மலேசியா - இந்தோனேசியா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் விவாதித்தனர்.

2024 அக்டோபரில் பதவியேற்ற பிறகு பிரபோவோவின் முதல் ஒரு நாள் அலுவல் பயணமாக மலேசியாவிற்கு அவர் வருகை தந்தார்.

இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் அதிபர் கலந்து கொண்டார்.

அவரின் இந்த வருகை மலேசியாவிற்கும் இந்தோனேசிய குடியரசுக்கும் இடையிலான சிறப்பு உறவைப் பிரதிபலிக்கிறது.

இது பொருளாதாரம், சமூக-கலாச்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பால் ஆதரிக்கப்படுகிறது.

வெளியுறவு அமைச்சரான விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset