நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு அம்னோ தலைவர்கள் செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துகொண்டனர் 

கோலாலம்பூர்: 

இரு அம்னோ தலைவர்கள் செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துகொண்டனர். அவர்கள் இருவரும் நாடாளுமன்ற மேலவை தலைவர் அவாங் பிமீ அவாங் அலி முன்னிலையில் உறுதி மொழியை எடுத்து கொண்டனர். 

பதவி உறுதிமொழி எடுத்து கொண்டவர்களில் அம்னோ மகளிர் பிரிவு செயலாளர் ரொஸ்னி சொஹார், மற்றும் ஈப்போ பாராட் அம்னோ பிரிவு தலைவர் ஷம்சுடின் அப்துல் கஃபார் ஆவார்கள் 

செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்து கொண்ட இருவருக்கும் அவாங் பிமீ தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். 

மக்களின் பிரச்சனைகளுக்கு முறையாக இருவரும் குரல் கொடுப்பார்கள் என்றும் அவர்களின் பங்களிப்பு மேலவைக்கு அவசியம் என்று அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset