நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்: பிரதமர்

புத்ராஜெயா:

இந்தோனேசிய நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இந்தோனேசிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை மலேசியா வரவேற்கிறது.

மேலும்  இரு நாடுகளுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்புகள் போன்ற மூலோபாய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் வலிமையை மேலும் வலுப்படுத்தும்.

சினார் மாஸ் தலைவர் பிராங்கி ஓஸ்மான் விட்ஜாஜா,  அவரது குழுவினர் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பல் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset