நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

GREENLAND பகுதியை வாங்க முனைப்பு காட்டும் டிரம்ப்: உலக நாடுகள் கடும் அதிருப்தி 

வாஷிங்டன்: 

டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான GREENLAND பகுதியை அமெரிக்கா வாங்க விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிதாக வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்ப் கூறினார் 

இவரின் இந்த கூற்று உலக நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது 

குறிப்பாக, GREENLAND பகுதியை அமெரிக்க ராணுவத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்தால் டிரம்ப் அதற்கான பதிலடியைப் பெறுவார் என்று ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன 

அனைத்து நாடுகளுக்கும் இறையாண்மையும் எல்லை பாதுகாப்பும் உள்ளது. அதனை உலக நாடுகள் யாவும் மதிக்க வேண்டும். சிறிய நாடாக இருந்தாலும் பெரிய நாடாக இருந்தாலும் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset