நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்

புது டெல்லி:

திபெத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் 6:35 மணிக்கு 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சரிந்தன. இடிபாடுகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

குறிப்பாக பாட்னா, குவஹாத்தியில் நிலநடுக்கம் உணரப்பட்டது, அங்கு மக்கள் தங்கள் வீடுகள், குடியிருப்புகளுக்கு வெளியே காணப்பட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset