நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லடாக் அருகே இரு மாவட்டங்களை அறிவித்தது சீனா

புது டெல்லி:

லடாக் எல்லையோர சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான ஹட்டனில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்க அந்நாடு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய 2 மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் பகுதி என்பதால் சீனாவுக்கு இந்திய எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

Ladakh's five new districts announced: Here are new district names and how  the new Leh-Ladakh map will look - The Economic Times

இதுதொடர்பாக தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்றதில்லை. சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கிவிடாது. 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு ராஜீய வழியில் சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset