நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் எச்எம்பிவி தொற்று நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்: மருத்துவர்

கோலாலம்பூர்:

12 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் எச்எம்பிவி தொற்று நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் டாக்டர் முஹம்மது அமீர் யூனுஸ் இதனை கூறினார்.

இது சுவாசக் குழாயில் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் குழுவை சேர்ந்தது.

மேலும் இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளை மட்டுமே குறிவைக்கிறது.

கோவிட்-19ஐ  போல் அதன் தாக்கம அதிகமானதாக இல்லை.

எச்எம்பிவி தொற்றின் தாக்கம் இன்னும் மிகவும் குறையாகவே உள்ளது.

இருந்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset