நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்காக ஆதரவாக 5,000 பேர் புத்ராஜெயாவில் கூடுவார்கள்: பெர்காசா அறிவிப்பு

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் ரசாக்கின் நீதிமன்ற விசாரணையின் போது அவருக்கு ஆதரவின் அடையாளமாக குறைந்தது 5,000 பேர் புத்ராஜெயாவில் கூடுவார்கள்.

பெர்காசாவின் தலைவர் சையத் ஹசன் சையத் அலி இதனை கூறினார்.

நஜிப்பிற்கு ஆதரவு தரும் ஓர் உண்ணத நோக்கில் தான் நாங்கள் அங்கு கூடவுள்ளோம்.

எங்களை போன்று அனைத்து மலாய் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் ஆதரவைக் காண்பிக்க வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset