செய்திகள் மலேசியா
2024-ஆம் ஆண்டில் மலேசிய சுகாதார அமைச்சகத்தின் அடைவு நிலைகள்
கோலாலம்பூர்:
2024-ஆம் ஆண்டு முழுவதும், தேசிய சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வெற்றியை எட்டுவதில் சுகாதார அமைச்சகம் வெற்றி பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான சுகாதார அமைச்சின் அடைவுநிலைகள்:
1. சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தம்:
- புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 2024
- மருத்துவத் திருத்தச் சட்டம் 1971
- தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திருத்தம் 1988
- தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை 2.0
- தேசிய சுகாதார கல்வியறிவு கொள்கை (DLKK)
- ஆரோக்கியமான மலேசியாவின் தேசிய நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துதல்
2. மனித வளங்கள்:
- 3,950 முழு நேர மருத்துவ அதிகாரிகள் நியமனம்
- மருத்துவ ஊழியர்களுக்கான்ன ஊக்கத் தொகை அறிமுகம், அதிகரிப்பு
3. பொது சுகாதாரத் திட்டங்கள்
- BeBAS திட்டம் : சுத்தமான, ஆரோக்கியமான உணவங்களுக்கு மட்டுமே அனுமதி
- சீனி உட்கொள்வதற்கு எதிரான பிரச்சாரம்( War on Sugar )
- பழைய அல்லது காலாவதியான மருந்துகளைத் திரும்ப கொடுத்தல் (TOBaTS)
- மருந்துகளின் விலை பட்டியலை வெளியிடுதல்
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்தும் நடவடிக்கை '
- முதியவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை திட்டம்
4. சேவை மாற்றம்:
- HSOP, DIS, myUBAT மற்றும் MySejahtera விரிவாக்கப்பட்டது.
5. உலக அளவில் மலேசியா:
- INTERNATIONAL MEDICAL DEVICE EXHIBITION & CONFERENCE
- Clinical Research Malaysia (CRM) Trial Connect Conference 2024
- 10th International Conference on Traditional and Complementary Medicine
-The Global Digital Health Partnership (GDHP)
- The Global Digital Health Certification Network (GDHCN)
- High-Level Meeting on antimicrobial resistance (AMR) for the second time during its 79th session (UNGA 79)
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 6, 2025, 7:53 pm
நஜிப் ஆதரவு கூட்ட விவகாரத்தில் ஜசெகவின் எதிர்ப்பினால் அம்னோ அடிபணிந்தது: துன் மகாதீர்
January 6, 2025, 6:47 pm
மாமன்னரின் கூடுதல் உத்தரவு வதந்தி அல்ல என்பதை நிரூப்பித்துள்ளது: அக்மால்
January 6, 2025, 6:22 pm
நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாமன்னரிடம் கருணையுடன் கோருகிறேன்: ஜாஹித்
January 6, 2025, 6:18 pm
நஜிப்புக்கு உடல் நிலை சரியில்லாததால் 1எம்டிபி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது: ஷாபி
January 6, 2025, 5:11 pm
பிரார்த்தனை கூட்டத்தை ஆலயத்தில் நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது?: டத்தோஸ்ரீ சரவணன்
January 6, 2025, 4:13 pm