செய்திகள் மலேசியா
மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்து உண்மை நிலையை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது: ஹம்சா
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்து உண்மை நிலையை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
மக்களின் இந்த உரிமையை எந்தவொரு கட்சியாலும் தடுக்க முடியாது.
பொது நலன் சார்ந்த ஒரு கூடுதல் உத்தரவு இருப்பதைப் பற்றிய உண்மையை அறிய இன்று மக்களுக்கு உரிமை உள்ளது.
அதே வேளையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் உண்மையிலேயே அறிவித்திருந்தால் அதை ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுகிறது.
இந்த கேள்வி மிகவும் முக்கியமானது.
மாமன்னரின் உத்தரவை யார் மறைப்பது அல்லது மறுப்பது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என ஹம்சா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2025, 7:53 pm
நஜிப் ஆதரவு கூட்ட விவகாரத்தில் ஜசெகவின் எதிர்ப்பினால் அம்னோ அடிபணிந்தது: துன் மகாதீர்
January 6, 2025, 6:47 pm
மாமன்னரின் கூடுதல் உத்தரவு வதந்தி அல்ல என்பதை நிரூப்பித்துள்ளது: அக்மால்
January 6, 2025, 6:22 pm
நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாமன்னரிடம் கருணையுடன் கோருகிறேன்: ஜாஹித்
January 6, 2025, 6:18 pm
நஜிப்புக்கு உடல் நிலை சரியில்லாததால் 1எம்டிபி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது: ஷாபி
January 6, 2025, 5:11 pm
பிரார்த்தனை கூட்டத்தை ஆலயத்தில் நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது?: டத்தோஸ்ரீ சரவணன்
January 6, 2025, 4:13 pm