நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.60.53 லட்சம் கோடி

புது தில்லி:

செப்டம்பர் மாத வரையில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.2.5 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

இதன்மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் கடந்த ஜூன் மாதம் 18.8 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 19.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset