
செய்திகள் ASEAN Malaysia 2025
2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியா: மாபெரும் பொறுப்பை மலேசியா ஏற்றுள்ளது
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டு நாளை வரவேற்கப்படவுள்ள நிலையில் அடுத்தாண்டு மலேசியாவிற்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது
மலேசியா 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்குத் தலைமையேற்கிறது
இது ஆசியான் நாடுகளை மட்டுமல்லாமல், உலகளாவிய நிலையில் அனைத்து நாடுகளின் பார்வைகளையும் மலேசியாவின் பக்கம் திருப்பியுள்ளது
மலேசியா அடுத்தடுத்து அமெரிக்கா, சீனா, தென்கொரியா, ஜப்பான், ஆகிய நாடுகளுடன் கூட்டங்களை நடத்தவுள்ளது.
ஆசியான் வட்டாரத்தில் மலேசியா தலைசிறந்த நாடாக விளங்கி வருகிறது. 2025 ஆசியான் கூட்டம் மலேசியாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கும் என்று மலேசியர்கள் கருதுகின்றனர்.
-மவித்திரன்