செய்திகள் இந்தியா
மன்மோகனின் அஸ்தி யமுனையில் கரைப்பு
புது டெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது.
கடந்த 26-ம் தேதி காலமான மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய பின்பு சீக்கிய மத வழக்கப்படி அவரது உடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அவரது அஸ்தி குருத்வாரா மஜ்னு கா திலா சாஹிபுக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அருகில் உள்ள யமுனை நதியில் கரைக்கப்பட்டது.
மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர், மகள்கள் உபிந்தர், தாமன், அம்ருத் உள்ளிட்டோர் குருத்வாராவில் சடங்குகளை செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 10:43 pm
மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் கடை வைக்க எதிர்ப்பு
January 2, 2025, 10:28 pm
மணிப்பூர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் முதல்வர்
January 2, 2025, 10:25 pm
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டியூசன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை
January 1, 2025, 9:59 pm
இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.60.53 லட்சம் கோடி
January 1, 2025, 9:55 pm
கேரளம் சிறிய பாகிஸ்தான்: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
January 1, 2025, 8:42 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு போபால் நச்சுக் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்
December 31, 2024, 8:46 pm
பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு, குறைந்த சொத்து மதிப்புள்ள முதல்வர் மம்தா பானர்ஜி
December 30, 2024, 3:41 pm
தில்லியில் வாக்காளர்களை நீக்கும் பாஜக: கேஜ்ரிவால்
December 29, 2024, 11:47 am