நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு சிகிச்சை அளித்த கண் நிபுணத்துவ மருத்துவர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஷுக்ரி காலமானார் 

கோலாலம்பூர்: 

1998ஆம் ஆண்டு காவல்துறையின் தடுப்பு காவலில் இருந்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு சிகிச்சை அளித்த கண் நிபுணத்துவ மருத்துவர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஷுக்ரி காலமானார் 

டாக்டர் அஹ்மத் ஷுக்ரி காலமான செய்தியைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்தார் 

அன்னாரின் சேவையும் நேர்மைத்தன்மையும் என்றும் நினைவில் கொள்ளப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார் 

இவ்வேளையில் அவரை இழந்து வாடும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அன்வார் இப்ராஹிம் ஆறுதல் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset