நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயர்கெரோ விபத்து தொடர்பில் டிரெய்லர் லோரி  ஓட்டுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது: போலிஸ்

அலோர்காஜா:

7 பேர் மரணமடைந்த ஆயர்கெரோ விபத்து தொடர்பில் டிரெய்லர் லோரி  ஓட்டுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அலோர்காஜா போலிஸ்படைத் தலைவர் அஷாரி அபு சாமா இதனை கூறினார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் கொல்லப்ப்பட்டனர்.

அதே வேளையி பேருந்தில் பயணம் செய்தவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.

டிரெய்லர் லோரியில் டயர் வெடித்து கழன்றது தான் இந்த விபத்தின் முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் டிரெய்லர் லோரி ஓட்டுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஓட்டுநரிடம் சிறுநீர் சோதனையில் அவர் போதைப்பொருள், மதுவின் பயன்பாட்டில் இருந்து விடுபட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset