நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலையில் சீரான வானிலை; மாலையில் கனமழை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் 

கோலாலம்பூர்: 

தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்று காலை வேளையில் சீரான வானிலை காணப்படுகிறது. 

பல மாநிலங்களில் காலையில் எந்தவொரு மழை பொழிவதற்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மெட் மலேசியா தெரிவித்தது 

இந்நிலையில் மாலை வேளையில் தீபகற்ப மலேசியாவில் உள்ள சில மாநிலங்களில்  பலத்த காற்று, கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

மேலும், சபா மாநிலத்தில் தாவாவ் பகுதியில் அதிகப்படியான மழை பொழியும் என்றும் கூட்டரசு பிரதேச லாபுவானில் மதிய வேளையில் மழை பெய்யும் என்று மெட் மலேசியா தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset