செய்திகள் மலேசியா
ஜாகர்த்தா இசை விழாவில் 45 மலேசியர்கள் போலிசாரால் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ளனர்
ஜாகர்த்தா:
Djakarta Warehouse Project (DWP) இசை விழாவிம் போது 45 மலேசியர்கள் அங்குள்ள போலிஸ் அதிகாரிகளால் மிரட்டி பணம் பறித்தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் கிட்டத்தட்ட 160,000 அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள் உள்ளது என்று போலிஸ் துறையின் தொழில், பாதுகாப்புப் பிரிவின் தலைவர் அப்துல் கரீம் தெரிவித்தார்.
மலேசியர்களால் இரண்டு அதிகாரப்பூர்வ புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விசாரணை முழுவதும் புகார்தாரரின் அடையாளம் பாதுகாக்கப்படும்.
மெட்ரோ டிவி நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
விசாரணையில் வெளிப்படைத்தன்மை, நேர்மையை உறுதி செய்வதற்காக தேசிய போலிஸ் இந்த வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
எங்கள் போலிஸ்துறை அதிகாரிகளின் எந்த வகையான மீறல்களையும் கையாள்வதில் தீவிரமாக இருக்கிறோம்
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் எவருக்கும் எதிராக நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2024, 12:29 am
கஸகஸ்தான் விமான விபத்து: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
December 26, 2024, 12:14 am
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு சிகிச்சை அளித்த கண் நிபுணத்துவ மருத்துவர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஷுக்ரி காலமானார்
December 25, 2024, 11:10 pm
எம்எச் 370 விமானத்தை தேடுதல் பணி பலனைத் தந்தால் ஒத்துழைக்க அரசு தயாராக உள்ளது: பிரதமர்
December 25, 2024, 10:50 pm
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மலேசியர்களின் சொத்தாக இருக்க வேண்டும்; அதை விற்றுவிடாதீர்கள்: ஹம்சா
December 25, 2024, 10:45 pm
சபா, கிளந்தான், திரெங்கானுவில் சனிக்கிழமை முதல் தொடர் மழை பெய்யும்: மெட் மலேசியா
December 25, 2024, 10:38 pm
ஆயர்கெரோ விபத்து தொடர்பில் டிரெய்லர் லோரி ஓட்டுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது: போலிஸ்
December 25, 2024, 10:36 pm
கோழித் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூவரை போலிசார் கைது செய்தனர்
December 25, 2024, 9:32 pm
ரோன் 97 பெட்ரோலின் விலை 3 சென் உயர்வு: ரோன் 95 விலை நிலை நிறுத்தப்பட்டது
December 25, 2024, 5:21 pm
சுங்கை சிப்புட் மெயின் ரோட்டில் கார் நிறுத்துமிடம் முற்றாக அகற்றப்பட்டது: வியாபாரிகள் மனக்குமுறல்
December 25, 2024, 1:41 pm