நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

IVS GLOBAL இந்திய விசா நிலையம் புதிய பணிமனையில் செயல்படும்: இந்திய தூதரகம் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் டிசம்பர் 30ஆம் தேதி முதல் IVS GLOBAL இந்தியா விசா நிலையம் அதன் செயல்பாடுகளைப் புதிய பணிமனையில் இருந்து செயல்படுத்தும்

இந்த புதிய பணிமனையானது லெவெல் 12-1, மெனாரா சென்ட்ரல் விஸ்தா, 150 JALAN SULTAN ABDUL SAMAD BRICKFIELDS, கோலாலம்பூரில் செயல்படவுள்ளது. 

இந்த தகவலை இந்திய தூதரகம் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

மேல் விபரங்களுக்கு, 0123692535 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ivsvmsmalaysia@gmail.com.my அல்லது www.indiavisamalaysia.in என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset