நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் பண்டிகை மக்களுக்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்: மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

கோலாலம்பூர்:

கிறிஸ்மஸ் பண்டிகை நாட்டு மக்களுக்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் தர வேண்டும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஷாரித் சோபியா தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் இதனை கூறினர்.

மலேசியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்களுக்கு இந்த பண்டிகை செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.

பல இனங்கள், மதங்கள், கலாச்சாரங்களைக் கொண்ட மலேசிய சமூகம் தேசிய ஒற்றுமையின் முதுகெலும்பு என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset