நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் நிர்வாகியாக மலேசியா: ஊடகங்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் 

கோலாலம்பூர்: 

2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு மலேசியா தலைமையேற்றிருக்கும் நிலையில் ஊடகங்கள் தங்களின் கடமைகளையும் பங்களிப்பினையும் செவ்வனே ஆற்ற வேண்டும். 

வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார் 

அனைத்துலக அளவில் மலேசியாவை கொண்டு சேர்க்கவும் அதன் மதிப்பினைக் கூட்டவும் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். 

நாட்டின் முன்னேற்றத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் 2024ஆம் ஆண்டு ஊடகங்கள் பிளவுப்படாமல் செயல்பட்டதாக தோ மாட் குறிப்பிட்டார் 

இவ்வேளையில் ஆண்டின் இறுதியில் இருக்கும் அனைவருக்கும் கிருஸ்மஸ் பெருநாள் வாழ்த்தும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset