நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவர்ச்சி நடனத்தின் ஏற்பாட்டாளர் 10,000 ரிங்கிட் அபராதம் செலுத்தி மன்னிப்பு கோரினார்

கோத்தாபாரு:

கிளந்தானில் நடந்த கவர்ச்சி நடன நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மன்னிப்பு கோரியதுடன் 10,000 ரிங்கிட் அபராதம் செலுத்தினார்.

கிளந்தான் உள்ளாட்சி, வீட்டுவசதி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஹில்மி அப்துல்லா இதனை கூறினார்.

கடந்த சனிக்கிழமை, தானா மேராவில் உள்ள சீனப் பள்ளியில் விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற கவர்ச்சி நடனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இக் கவர்ச்சி நடனம் குறித்து சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் மாநில அரசுக்கும் உள்ளூர் நகராண்மைக் கழகத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதே வேளையில் 10 ஆயிரம் ரிங்கிட் அபரராதத்தையும் செலுத்தினர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset