நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர் பாலியல் துன்புறுத்தல் உட்பட இணையத்தில் பாலியல் குற்றங்களைச் செய்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது

கோலாலம்பூர்:

சிறுவர் பாலியல் துன்புறுத்தல் உட்பட இணையத்தில் பாலியல் குற்றங்களைச் செய்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ  ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

ஓப்ஸ் பெடோவின் கீழ் சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேரா, ஜொகூர், திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.

தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்துடன் இணைந்து இச் சோதனைகள் நடத்தப்பட்டது.

இச்சோதனையில் கிட்டத்தட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 74 வயது சந்தேக நபரும் அடங்குவார் என்று அவர் கூறினார்.

13 சந்தேக நபர்களுக்கு சொந்தமான பல்வேறு தகவல், தொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள்,  ஆபாச படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset