நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வனவிலங்கு குற்றப்பிரிவு துறை இவ்வாண்டு 136 வழக்குப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது: ரஸாருடின் ஹுசைன்

கோலாலம்பூர்:
 
புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவு துறை இவ்வாண்டு 136 வழக்குப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது  தேசிய காவல்துறை தலைவர் ரஸாருடின் ஹுசைன் கூறினார். 

400 மில்லியன்  ரிங்கிட்டுக்கும்  அதிகமான மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. 

கூட்டரசு வனவிலங்கு பிரிவு நடத்திய  34 சோதனைகளில், 76   பேர் கைது செய்யப்பட்டனர் என்று ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார். 

மேலும், கூட்டரசு வனவிலங்கு பிரிவு  37.1 மில்லியன் ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர்.

அதனுடன், பொது பிரிவு துறையின்  கைது நடவடிக்கையின் மூலம்  279 மில்லியன்  ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களைப்  பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

அதனுடன், காவல்துறை  சவால்களைக்  எதிர்கொள்வதில் நாட்டின் முதன்மை அமலாக்க நிறுவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset