செய்திகள் மலேசியா
அமெரிக்காவில் 18 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்ட 2 மலேசியர்கள் மீண்டும் தாயகம் வந்தடைந்தனர்: சைஃபுடின்
கோலாலம்பூர்:
அமெரிக்காவில் 18 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்ட 2 மலேசியர்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் குவாந்தானாமோ பெய்யில் (Guantanamo Bay) 18 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 மலேசியர்களை அமெரிக்க அரசு மீண்டும் மலேசியாவிடம் ஒப்படைத்தது.
48 வயதான முஹம்மத் மட் ஃபாரிக் அமின், 47 வயதான முஹமட் நசீர் லெப் ஆகிய இருவரும் 2003-ஆம் ஆண்டு தாய்லாந்தில் 202 உயிர்களைப் பறித்த பாலி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் இவ்விரு மலேசியர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அமெரிக்க இராணுவ நீதிபதி Lt. Col. Wesley A. Braun இவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறை அவர்களை மலேசியாவிடமே ஒப்படைத்து விட்டதாக சைஃபுடின்
குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையைச் செயல்படுத்த உதவிய நிறுவனங்களுக்கு சைஃபுடின் நன்றி தெரிவித்தார்.
- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 18, 2024, 5:56 pm
அரசு ஊழியர்கள் சீரான உடல் எடை குறியீட்டை (பிஎம்ஐ) கொண்டிருப்பது கட்டாயம் இல்லை: பொதுசேவை துறை
December 18, 2024, 5:55 pm
பொதுக் கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கடித்தும் நகத்தால் கீறியும் தப்பித்தார்
December 18, 2024, 5:45 pm
மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுழற்சி முறை செயல்ப்படுத்தப்படும்: லுக்கானிஸ்மான் அவாங்
December 18, 2024, 5:32 pm
ரோன் 97 பெட்ரோலின் விலை 3 சென் உயர்வு
December 18, 2024, 5:31 pm
வனவிலங்கு குற்றப்பிரிவு துறை இவ்வாண்டு 136 வழக்குப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது: ரஸாருடின் ஹுசைன்
December 18, 2024, 5:21 pm
டிசம்பர் 20-ஆம் தேதி வரை நாட்டின் பல மாநிலங்களில் மழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்
December 18, 2024, 5:02 pm
குடியுரிமை விண்ணப்பங்களுக்கு ஒரு வருடத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும்: சைபுடின்
December 18, 2024, 4:48 pm
சிரியாவிலுள்ள மலேசியர்களை உடனடியாக நாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை : முஹம்மத் ஹசன்
December 18, 2024, 4:42 pm