நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து தாய்லாந்து புறப்பட்டார் பேடோங்டர்ன் ஷினவத்ரா

சிப்பாங்:

இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து தாய்லாந்து புறப்பட்டார் அந்நாட்டின் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா. 

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா இரண்டு நாட்கள் பயணமாக மலேசியா வந்திருந்தார்.

அவர் சிவப்பு கம்பள வரவேற்போடு தாய்லாந்து புறப்பட்டார்.

பேடோங்டர்ன் ஷினவத்ரா சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset