நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர் கனமழை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் 

கோலாலம்பூர்: 

4 மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது 

இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யவுள்ளது 

கிளாந்தான், திரெங்கானு, பேராக் மாநிலத்தின் உலு பேராக் பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் என்று மெட் மலேசியா தெரிவித்தது 

பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட், மாரான், பெக்கான், ரொம்பின் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset