நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 

கோத்தா கினாபாலு: 

சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது 

ரானாவ் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது 

இருப்பினும், இந்த சம்பவத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று மெட் மலேசியா தெரிவித்தது 

இந்த மாதத்தில் சபா மாநிலத்தில் மட்டும் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset