
செய்திகள் மலேசியா
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்: மலேசியா கோரிக்கை
கோலாலம்பூர்:
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நெருக்கடியை மலேசியா தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது
எந்தவொரு வன்முறைகளும் ஏற்படாமல் அதிகார பரிமாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுவதையே மலேசியா விரும்புவதாக அவர் சொன்னார்
அனைத்து நாடுகளும் சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் அதிகார பரிமாற்றத்தை மனதார வரவேற்க வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக அவர் சொன்னார்.
முன்னதாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பஷார் அல்- அசாத் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm