நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் கட்சிக்கு 1 லட்சம் ரிங்கிட் செலுத்த  ஜுரைய்டாவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்:

கெஅடிலான் கட்சிக்கு 1 லட்சம் ரிங்கிட் செலுத்த டத்தோ ஜுரைய்டாவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஜுரைய்டா கமாருதினை கட்சியுடன் பிணைக்கும் பத்திரத்தின் விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து,

அவர் கெஅடிலானுக்கு 100,000 ரிங்கிட்  செலுத்துமாறு இங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், டத்தோ சீ மீ சுன் டத்தோ அஸ்மான் அப்துல்லா, டத்தோ அகமது கமால் எம்டி ஷாஹித் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த முடிவை எடுத்தது.

மேலும் கட்சி விசுவாசத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று சீ மீ சுன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset