நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெத்தி  விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததற்கு நஜிப் ஒரு காரணம்: தோம்மி தோமஸ்

கோலாலம்பூர்:

பேங்க் நெகாரா முன்னாள் கவனர் டான்ஶ்ரீ ஜெத்தி அக்தர் அஜிஸ் மீது நடவடிக்கை எடுக்காதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பும் ஒரு காரணம்.

முன்னாள் சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸ் இதனை கூறினார்.

இந்த விவகாரத்தில் அது நியாயமான ஒன்று.

அந்த நேரத்தில் வழக்குத் தொடுப்பது வரையறுக்கப்பட்ட ஆதாரங்களுடன் இருந்தது என்று கூறலாம்.

நஜிப், ஜோ லோ, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், அஹ்மத் ஜாஹித் ஹமிடி போன்ற ஊழல் வழக்குகளில்  சுறாக்களை துரத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

சுறாக்கள் உச்சியில் இருக்கும்போது நீங்கள் சிறிய குற்றச்சாட்டுகல் பின்னால் செல்ல முடியாது தோமஸ் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset