நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் உட்லண்ட்ஸில் புதிய பேருந்துச் சேவை அறிமுகம் 

சிங்கப்பூர்:

உட்லண்ட்ஸில் புதிய பேருந்துச் சேவை அறிமுகமாகவிருக்கிறது.

பேருந்துச் சேவை எண் 967 அடுத்த மாதம் (ஜனவரி 2025) 12ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

பயணிகளின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில்கொண்டு சேவை அறிமுகம் காண்கிறது.

அது குறித்து SMRT நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

பேருந்துச் சேவை எண் 967 உட்லண்ட்ஸின் தற்காலிகப் பேருந்து முனையத்திலிருந்து தொடங்கி உட்லண்ட்ஸ் அவென்யூ 3,1 வழியாகச் சென்று பின்னர் உட்லண்ட்ஸ் டிரைவ் 17ஐச் சுற்றி வரும்.

புதிய சேவை தொடங்கியதும் பேருந்துச் சேவை எண் 912M அடுத்த மாதம் (ஜனவரி 2025) 13ஆம் தேதி நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேல் அதிக விவரங்கள் SMRTஇன் Facebook பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset