நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டன் எம்பி சொந்த தொகுதியில் கத்தியால் குத்தி கொலை

லண்டன்:

பிரிட்டனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

லண்டனுக்கு கிழக்கே உள்ள கடற்கரை நகரமாக லீக்ஆன்சீ நகர தேவாலயத்தில் தனது தொகுதி மக்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

MP speaks on MP Sir David Amess who was stabbed to death | Epping Forest  Guardian

கன்சர்வேடிக் கட்சியைச் சேர்ந்த அமெஸ் மீது நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

கடந்த 2016-இல் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸ ஒரு வலதுசாரி

கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset