நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகங்களுக்கு எனது நிலைப்பாடு தெரியும் என நம்புகிறேன்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

அச்சு, வெளியீட்டுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எதிரானவரா இல்லையா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மறுத்துவிட்டார்.

இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து இன்று நாடாளுமன்றத்திற்கு பேரணியாகச் சென்ற ஊடகவியலாளர்கள் சந்தித்த போது,

​​இந்தச் சட்டம் தனது அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்பதால் கருத்து தெரிவிக்க முடியாது  என்றார்.

மற்ற அமைச்சகங்களின் முன்முயற்சிகளை என்னால் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியா

ஆனால் நான் தனிப்பட்ட முறையில் நான் எங்கு நிற்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தம் உள்துறை அமைச்சின் கட்டுப்பட்டின் கீழ் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset