நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்

ஜொகூர் பாரு: 

நேற்றிரவு தொடங்கி தொடர் கனமழை பெய்ததால் ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது 

சுங்கை ஸ்கூடாய் அருகே உள்ள கம்போங் பாசீரில் கடுமையான வெள்ளம் காரணமாக அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது 

வெள்ளம் சூழந்த பகுதிகளில்  தீயணைப்பு, மீட்புப்படை ஊழியர்களும் பொது தற்காப்பு துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை வேறு இடத்திற்கும் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

குடியிருப்பாளர்கள் அங்குள்ள அதிகாரிகளின் விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset