நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டொனால்ட் டிரம்புடன் மெட்டா நிறுவனர் ஜுக்கர் பெர்க் சந்திப்பு

வாஷிங்டன்:

டொனால்ட் டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்-யைச் சந்தித்துப் பேசினார்.

மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார் என்று டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறினார். 

தனது உறவைப் புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.  

ஏற்கனவே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset