செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ரியால்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ரியால்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை அலெக்சியஸ் மேக், கோடி காப்கோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பென்பிகா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் மொனாக்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கெல்திக் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் புருகே கிளப்புடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
