செய்திகள் மலேசியா
வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோலாலம்பூர்:
புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் அபாயகரமான வகையில் தொடர் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது
கிழக்கு கரை மாநிலங்களான கிளாந்தான், திரெங்கானு, பஹாங் மாநிலத்தின் குவாந்தான் ஆகிய பகுதிகளில் அபாயகரமான தொடர் கனமழை பெய்யும்.
அதேசமயத்தில் பெர்லிஸ், கெடா, பேராக் ( உலு பேராக்), பஹாங், ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று மெட் மலேசியா குறிப்பிட்டது
அதுமட்டுமல்லாமல், சிகாமஅட், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2024, 4:57 pm
நாட்டில் இரண்டாவது குரங்கம்மை நோய் தொற்று சம்பவம் பதிவு: சுகாதார அமைச்சு
November 27, 2024, 4:54 pm
சவால்களை எதிர்க்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 27, 2024, 4:27 pm
வழிபாட்டு தளங்கள் நிதியை பெற்றிருந்தால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?: டத்தோ லோகபாலா கேள்வி
November 27, 2024, 4:26 pm
மித்ரா மானியத்திற்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்: பிரபாகரன்
November 27, 2024, 4:07 pm
டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
November 27, 2024, 4:01 pm
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்யும்: ஜுல்கிஃப்லி அஹமத்
November 27, 2024, 2:45 pm