செய்திகள் மலேசியா
IPIC வழக்கிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், டான்ஶ்ரீ இர்வான் செரிகார் இருவருக்கும் விடுதலையற்ற விடுவிப்பு: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர்:
ஐபிஐசி வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், முன்னாள் தேசிய கருவூலத்தின் செயலாளர் டான்ஶ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா ஆகிய இருவருக்கும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் DNAA எனப்படும் விடுதலையற்ற விடுவிப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது
அனைத்துலக பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை மோசடி தொடர்பாக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது
கடந்த 2018ஆம் ஆண்டு பொது நிதியை தவறாக பயன்படுத்தி ஐபிஐசி நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டதாக இருவருக்கும் எதிராக ஆறு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2024, 2:45 pm
புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதிப்பா? பாஸ் எம்.பி கண்டனம்
November 27, 2024, 11:30 am
பகடிவதை சம்பவங்களில் ஈடுப்பட்ட 5 கேடட் அதிகாரிகளின் உயர்க்கல்வி படிப்பு நிறுத்தப்பட்டது: காலிட் நோர்டின்
November 27, 2024, 11:03 am
வழிபாட்டு தலங்களுக்கான நிதியை கட்டுப்படுத்தும் திட்டம் பகுத்தறிவற்றது: டத்தோ சிவக்குமார்
November 26, 2024, 5:29 pm
இசை துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 26, 2024, 5:22 pm
கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்
November 26, 2024, 5:13 pm
மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல்
November 26, 2024, 4:33 pm