செய்திகள் மலேசியா
டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
கோலாலம்பூர்:
குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசினை உட்படுத்திய வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
முன்னாள் பிரதமருமான அவர் தமக்கு எதிரான வழக்கு விசாரணையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குவா மூசாங் இந்த அனுமதியை வழங்கியது
இந்த தீர்ப்பினை நீதிபதி டத்தோ அஸ்மி அப்துல்லா வழங்கினார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது அவதூறு கூற்றுகளை வெளியிட்டதற்காக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது
ஆனால், தமக்கு எதிரான குற்றத்தை மறுத்து டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் விசாரணை கோரியிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2024, 7:24 pm
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியுதவி பெறுவதற்கான புதிய விதிகள் முட்டாள்தனமானது: டத்தோஸ்ரீ சரவணன்
November 27, 2024, 7:15 pm
இளைஞர்கள் வியாபாரத் துறையில் வெற்றி நடைபோடுவது மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
November 27, 2024, 4:57 pm
நாட்டில் இரண்டாவது குரங்கம்மை நோய் தொற்று சம்பவம் பதிவு: சுகாதார அமைச்சு
November 27, 2024, 4:54 pm
சவால்களை எதிர்க்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 27, 2024, 4:27 pm
வழிபாட்டு தளங்கள் நிதியை பெற்றிருந்தால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?: டத்தோ லோகபாலா கேள்வி
November 27, 2024, 4:26 pm
மித்ரா மானியத்திற்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்: பிரபாகரன்
November 27, 2024, 4:01 pm
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்யும்: ஜுல்கிஃப்லி அஹமத்
November 27, 2024, 3:45 pm
வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
November 27, 2024, 2:45 pm