செய்திகள் மலேசியா
நாட்டில் இரண்டாவது குரங்கம்மை நோய் தொற்று சம்பவம் பதிவு: சுகாதார அமைச்சு
பெட்டாலிங் ஜெயா:
இன்று நாட்டில் இரண்டாவது குரங்கம்மை நோய் தொற்று சம்பவம் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இதுவரை நாட்டில் 2 குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
34 வயதான மலேசியர் கடந்த 21 நாட்களில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவருக்கான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அவரின் நிலை தற்போது சீராக இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 27, 2024, 7:24 pm
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நிதியுதவி பெறுவதற்கான புதிய விதிகள் முட்டாள்தனமானது: டத்தோஸ்ரீ சரவணன்
November 27, 2024, 7:15 pm
இளைஞர்கள் வியாபாரத் துறையில் வெற்றி நடைபோடுவது மகிழ்ச்சியளிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
November 27, 2024, 4:54 pm
சவால்களை எதிர்க்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 27, 2024, 4:27 pm
வழிபாட்டு தளங்கள் நிதியை பெற்றிருந்தால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?: டத்தோ லோகபாலா கேள்வி
November 27, 2024, 4:26 pm
மித்ரா மானியத்திற்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்: பிரபாகரன்
November 27, 2024, 4:07 pm
டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது
November 27, 2024, 4:01 pm
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்யும்: ஜுல்கிஃப்லி அஹமத்
November 27, 2024, 3:45 pm
வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் தொடர் கனமழை பெய்யும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
November 27, 2024, 2:45 pm