நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொலை செய்யப்பட்ட மலேசிய மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க  கொலையாளிக்கு தைவான் நீதிமன்றம் உத்தரவு

தைவான்:

கொலை செய்யப்பட்ட மலேசிய மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கொலையாளிக்கு தைவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த சாய் என அழைக்கப்படும் மலேசிய மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்த சென் போ யென்னுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சாய்க்கு 196,020 அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க கொலையாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த தைவான் சிவில் நீதிமன்றம்வ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset