செய்திகள் மலேசியா
மியான்மரில் ஜோ லோ தலைமறைவாக இருப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை: ரஸாருடின்
கோலாலம்பூர்:
ஜோ லோ, மியான்மரில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துக் காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அரச மலேசியக் காவல்துறை தலைவர் தான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
1எம்டிபி ஊழலில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான தொழிலதிபர் ஜோ லோவின் தற்போதிய இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
தகவல் இருப்பின் அதனை மியான்மர் அதிகாரிகளுக்கு வழங்கி உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
Aseanapol-லில் ஒரு பகுதியாக இருக்கிம் மியான்மார், அரச மலேசியக் காவல்துறை கேட்கும் எந்தத் தகவலையும் வழங்கும் என்றார் அவர்.
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஷபி அப்துல்லா, ஜோ லோ மியான்மாரில் இருப்பதாக தான் நம்புவதாகக் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 22, 2024, 5:49 pm
பத்துமலை இந்திய கலாச்சார மையம்; ஜனவரி 19ல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்: டான்ஶ்ரீ நடராஜா
November 22, 2024, 5:47 pm
கொலை செய்யப்பட்ட மலேசிய மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கொலையாளிக்கு தைவான் நீதிமன்றம் உத்தரவு
November 22, 2024, 5:47 pm
வேலை நேரத்தைக் குறைப்பது சேவையின் தரத்தை பாதிக்காது: கியூபெக்ஸ்
November 22, 2024, 5:46 pm
நேதான்யாகுவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்த ஐசிசியின் முடிவு நியாயமானது: பிரதமர்
November 22, 2024, 10:27 am
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: அமிர் ஹம்ஸா
November 22, 2024, 10:26 am
நாட்டை வழிநடத்தும் பணியில் பொறுமையாக இருக்குமாறு இந்தியாவின் முஃப்தி உத்தரவிட்டுள்ளார்: பிரதமர்
November 22, 2024, 10:25 am