செய்திகள் மலேசியா
நாட்டை வழிநடத்தும் பணியில் பொறுமையாக இருக்குமாறு இந்தியாவின் முஃப்தி உத்தரவிட்டுள்ளார்: பிரதமர்
புத்ராஜெயா:
நாட்டை வழிநடத்தும் பணியில் பொறுமையாக இருக்குமாறு இந்தியாவின் கிராண்ட் முஃப்தி அல்-அல்லாமா ஷேக் அபுபக்கர் அஹ்மத் தமக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது பொறுமையாக இருக்க வேண்டும்.
மேலும் நாட்டை வழிநடத்தும் தனது கடமையை நிறைவேற்ற அவரின் இந்த உத்தரவு உந்துதலாக உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கதம் ஸமா ஹதீஸ் அல்-புகாரி விழாவில் பேசிய பிரதமர்,
ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் நடந்த சந்திப்பின் போது ஷேக் அபு பக்கரால் இந்த செய்தி தனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது என்று கூறினார்.
எல்லா விவகாரத்திலும் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஷேக் எனக்கு நினைவூட்டினார்.
மேலும் பொறுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அல் குர்ஆன் வாசகத்தையும் நினைவூட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 6:23 pm
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்
November 25, 2024, 6:22 pm
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்: குணராஜ்
November 25, 2024, 6:21 pm
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன அகாடமியின் சேவை அளப்பறியது: டத்தோ சிவக்குமார்
November 25, 2024, 6:19 pm
பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
November 25, 2024, 6:13 pm
சீனமொழியில் அறிவிப்பு பலகை விவகாரம்: தியோங்கின் இலாகாவை மாற்றுங்கள்
November 25, 2024, 5:15 pm
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்: அமினுடின் ஹருண்
November 25, 2024, 5:13 pm
நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது
November 25, 2024, 5:12 pm
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 799 மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐஜிபி
November 25, 2024, 5:11 pm