செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 107 பிள்ளைககள் தங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
கோலாலம்பூர்:
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட சேர்ந்த 107 பிள்ளைககள் தங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மகளிர், குடும்ப, சமுக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி இதனை கூறினார்.
குளோபல் இக்வானுடன் இணைக்கப்பட்ட தொண்டு இல்லங்களில் இருந்து மீட்கப்பட்ட மொத்தம் 107 குழந்தைகள் நேற்றைய நிலவரப்படி அவர்களது பெற்றோர், குடும்பத்தினருடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர்.
குறிப்பாக இதில் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை உளவியல் உதவி வழங்கப்பட்டது.
மேலும் நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆரம்ப, நடைமுறை உளவியல் ஆதரவும் இதில் அடங்கும் என்று நாடாளுமன்ற கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2024, 12:14 pm
மியான்மரில் ஜோ லோ தலைமறைவாக இருப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை: ரஸாருடின்
November 22, 2024, 10:27 am
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: அமிர் ஹம்ஸா
November 22, 2024, 10:26 am
நாட்டை வழிநடத்தும் பணியில் பொறுமையாக இருக்குமாறு இந்தியாவின் முஃப்தி உத்தரவிட்டுள்ளார்: பிரதமர்
November 22, 2024, 10:24 am
காணாமல் போன 2 மாணவிகளை கண்டுப்பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும்: போலிஸ்
November 21, 2024, 7:31 pm
இந்திய கிராமங்களை மேம்படுத்தும் திட்டம்; சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும்: குணராஜ்
November 21, 2024, 7:30 pm