செய்திகள் மலேசியா
பூனையை துன்புறுத்திய ஆடவர் கைது
கோலாலம்பூர்:
பூனையை துன்புறுத்திய ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூர் போலிஸ்படை தலைவர் டத்தோ ருஸ்டி முகமத் இசா இதனை உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் பூனையை அடித்து துன்புறுத்திய வீடியோ டிக்டாக்கில் வைரலானது.
அந்த வீடியோ காட்சிகளில் ஒரு ஆடவர் பூனையை துன்புறுத்தியதுடன் அப்பூனையின் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்து சென்றுள்ளார்.
அவ்வீடியோவின் அடிப்படையில் பிரிக்பீல்ட்ஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.10 மணியளவில் 43 வயதுடைய ஒருவரை அவரது வீட்டில் கைது செய்தது.
குற்றவியல் சட்டத்தின் 428வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 6:23 pm
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்
November 25, 2024, 6:22 pm
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்: குணராஜ்
November 25, 2024, 6:21 pm
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன அகாடமியின் சேவை அளப்பறியது: டத்தோ சிவக்குமார்
November 25, 2024, 6:19 pm
பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
November 25, 2024, 6:13 pm
சீனமொழியில் அறிவிப்பு பலகை விவகாரம்: தியோங்கின் இலாகாவை மாற்றுங்கள்
November 25, 2024, 5:15 pm
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்: அமினுடின் ஹருண்
November 25, 2024, 5:13 pm
நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது
November 25, 2024, 5:12 pm