செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்: அமினுடின் ஹருண்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்.
அதில் பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர் என்று மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருண் கூறினார்.
மாநிலத்தில் தொடர்பான நிறுவனங்களால் செய்யப்படும் எந்தவொரு சட்ட மீறல்களையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இதுவரை போலிசார் 12 விசாரணை அறிக்கைகளை திறந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில் 7 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட வேளையில் ஐவர் மீதான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் மீதும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 6:23 pm
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்
November 25, 2024, 6:22 pm
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்: குணராஜ்
November 25, 2024, 6:21 pm
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன அகாடமியின் சேவை அளப்பறியது: டத்தோ சிவக்குமார்
November 25, 2024, 6:19 pm
பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
November 25, 2024, 6:13 pm
சீனமொழியில் அறிவிப்பு பலகை விவகாரம்: தியோங்கின் இலாகாவை மாற்றுங்கள்
November 25, 2024, 5:13 pm
நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது
November 25, 2024, 5:12 pm
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 799 மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐஜிபி
November 25, 2024, 5:11 pm