செய்திகள் மலேசியா
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 799 மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐஜிபி
கோலாலம்பூர்:
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 799 மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.
இதே காலகட்டத்தில், பகடிவதை, குண்டர் கும்பல் போன்ற குற்றச் செயல்களில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது.
மேலும் காயப்படுத்துதல், குற்றவியல் அச்சுறுத்தல்கள், மிரட்டி பணம் பறித்தல், சச்சரவுகள், துரோகம் போன்ற வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாக மொத்தம் 237 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் மாணவிகளின் புள்ளிவிவரங்கள் சிறியதாக இருந்தாலும்,
குற்றத்தை எதிர்த்துப் போராட தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 6:23 pm
நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்
November 25, 2024, 6:22 pm
ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்: குணராஜ்
November 25, 2024, 6:21 pm
தேவாரம், திருமுறையை இலவமாக போதிக்கும் சனாதன அகாடமியின் சேவை அளப்பறியது: டத்தோ சிவக்குமார்
November 25, 2024, 6:19 pm
பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது
November 25, 2024, 6:13 pm
சீனமொழியில் அறிவிப்பு பலகை விவகாரம்: தியோங்கின் இலாகாவை மாற்றுங்கள்
November 25, 2024, 5:15 pm
நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 12 விசாரணை ஆவணங்களை திறந்துள்ளனர்: அமினுடின் ஹருண்
November 25, 2024, 5:13 pm
நஜிப் மீதான நம்பிக்கை மீறல் வழக்கை அரசுத் தரப்பு தொடர்ந்தது
November 25, 2024, 5:11 pm